×

உண்மையான பாரதம் என்ன என்பதை பாஜகவுக்கு நாங்கள் உணர்த்துவோம்!: காங். எம்.பி. ராகுல் காந்தி சூளுரை

டெல்லி: உண்மையான பாரதம் என்ன என்பதை பாஜகவுக்கு நாங்கள் உணர்த்துவோம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார். பல்வேறு சித்தாந்தம், கலாச்சாரம், மொழிகளைக் கொண்ட பூங்கொத்துதான் இந்தியா என்றும் ஒற்றை சித்தாந்தமாக பாஜக மாற்ற முயற்சிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : Bajga ,Kong ,Ragul Gandhi Solar , Bharat, BJP, Rahul Gandhi
× RELATED நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மர்ம...