×

டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை

டெல்லி : டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 1500 மெகா வாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிஷி தகவல் அளித்துள்ளார்.

The post டெல்லியில் பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,Atishi ,Uttar Pradesh ,
× RELATED டெல்லி முதலமைச்சர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு