×

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் வெள்ளி படிச்சட்டத்தை திருடிய பட்டர், தீட்சிதர் கைது

சென்னை: மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் 7 ஆண்டுக்கு முன் வெள்ளி படிச்சட்டத்தை திருடிய பட்டர், தீட்சிதர் கைது செய்யப்பட்டனர். உற்சவ மூர்த்தியை தூக்கிச் செல்ல பயன்படும் படிச்சட்டத்தை கோயில் பட்டர், தீட்சிதர் திருடியதாக புகார் எழுந்தது. ஸ்ரீநிவாச ரங்க பட்டர், முரளி தீட்சிதர் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.    


Tags : Butter, Dixit ,Parimala Renganathar temple ,Mayiladuthurai , Mayiladuthurai, temple, silver, stairwell, 2 arrests, idol smuggling, police
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...