×

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் பிப்.24ல் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை வெளியீடு ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் இந்தியா முழுவதும் பிப்ரவரி 24ம் தேதி வலிமை வெளியாகிறது.


Tags : Ajit , Actor Ajith, Valimai movie, release on Feb.24
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...