×

முதல்வருடன் துரை வைகோ சந்திப்பு

சென்னை:  மதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேற்று மாலை, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தலைவர் வைகோவின் கருத்தோட்டத்தை முதல்வரிடம் துரை வைகோ எடுத்துரைத்தார். அவற்றை கவனமுடன் கேட்டறிந்த முதல்வர் ஆவன செய்வதாக தெரிவித்தார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Duri Waigo , Reunión de Durai Vaiko con los primeros
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...