நெல்லையப்பர் கோயிலில் தங்க விளக்கில் சுடர் விட்டு எறியும் மகாபத்ரா தீபம்

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு 3ம் நாள் திருவிழாவான இன்று மாலை நந்தி தீபம் மற்றும் சுவாமி, அம்பாள், ஆறுமுக நயினார் உள் சன்னதி வெளிபிரகாரங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது. கொரானா கால ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இன்று சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷபவாகத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பத்திரத்திலும் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

Related Stories: