×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Tags : Urban Local Election ,Anna Krawalaya ,Md. ,KKA Stalin , Chief Minister MK Stalin's advice in Anna Arivalayam regarding the urban local government election.!
× RELATED காட்டுவாசியாக நடிக்கிறார் பீட்டர் ஹெய்ன்