×

சென்னை அண்ணாநகரில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது

சென்னை: சென்னை அண்ணாநகரில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் வீட்டில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Tags : Chennai Anannagar , Chennai Anna Nagar, retired judge, attempted robbery, arrested
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...