×

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் QR-ஐ ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் QR-ஐ ஸ்கேன் செய்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேஷன் பொருட்களை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Order to scan QR and deliver goods in case of malfunction in fingerprint recording machines in ration shops
× RELATED முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி...