×

தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாஜகவிற்கான இடங்கள் ஒதுக்கப்படும்; ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாஜகவிற்கான இடங்கள் ஒதுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அதிமுக நலன் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Bajhaka ,Jayakumar , Seats will be allotted to the BJP after a series of talks; Interview with Jayakumar
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...