×

கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார் முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 31-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Passavaraj ,Karnataka , State of Karnataka, Night Curfew, Chief Minister Basavaraj Puppet
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...