ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். 10, 11, 12-ம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: