உ.பி. தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் முக்கியத் தலைவர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

டெல்லி: உத்தர பிரதேச தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் முக்கியத் தலைவர்களின் முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: