வத்தலகுண்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல்

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தும்மலைப்பட்டியில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைத்ததாக ஜெயராஜ் என்பவரை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

Related Stories: