சென்னை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கான்கீரிட் கலவை லாரி இயந்திரம் கவிழ்ந்து 3 பேர் பலி..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2022 சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நஞ்சப்பகவுண்டன்புதூரில் கான்கீரிட் கலவை லாரி இயந்திரம் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். தேனியை சேர்ந்த கருப்பசாமி, சத்தியமங்கலத்தை சேர்ந்த முத்தப்பன் உள்ளிட்ட 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
பண வீக்கத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கை எனக் கூறி பெட்ரோல் கலால் வரியை குறைத்து விட்டு அடிப்படை விலையை உயர்த்தியது அம்பலம்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்திய வழக்கு இருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவர் பணிமாறுதல் கலந்தாய்வு வெளிப்படைதன்மையோடு நடக்கிறது.: 4,308 பணியிடங்கள் செப்டம்பரில் நிரப்பப்படும்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விமான நிலையம் போன்ற அம்சங்களுடன் எழும்பூர் ரயில் நிலையம் 760 கோடியில் மறுசீரமைப்பு: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு
பணி நிரந்தம் செய்யக்கோரி மீனவர்கள் போராட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை கடல்வழியாக படகில் சென்று 2வது நாளாக முற்றுகை
பெட்ரோல், டீசல் விலை குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி 80க்கு விற்பனை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத 112 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் நலத்துறை ஆணையம் தகவல்