×

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் புதிய பதிப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா..!!

புவனேஸ்வர்: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் புதிய பதிப்பை ஒடிசா கடற்கரையில் பாலசோரில் இன்று இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணையில் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் சோதனை வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags : India , BrahMos supersonic missile, test, India
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...