×

பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. என்.அசோக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. என்.அசோக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அசோக்குமார் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.


Tags : Peravurani Constituency MLA, Ashok Kumar, Corona
× RELATED கொல்லிமலை கோவிலுக்கு சென்று வீடு...