×

கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடல்

சென்னை: கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா நாளை(17.01.2022) முதல் மூடப்படுகிறது. மேலும் நிலைமையை பொறுத்து அதற்கேற்ப முடிவு எடுத்து திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Kindy boys park , Kindi Children's Park closes tomorrow
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...