தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு

ஹைதராபாத்: கொரோனா பாதிப்பு காரணமாக தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றுவரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜன.30ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: