×

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை முதல் ஜன.18-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை

தருமபுரி:ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை முதல் ஜன.18-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.


Tags : Okenakal , Tourists will be barred from visiting the Okanagan tourist site from tomorrow until Jan. 18
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 62.49 அடியாக சரிவு