×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி- சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயில்களில் அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரமபத வாசல் திறக்கப்படும் போது பெருமாளை தரிசித்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 


Tags : Thiruvallickeni Parthasarathi Temple ,Vaikund Ekadasi , Thiruvallikkeni Parthasarathy Temple Heaven Gate Opening on the occasion of Vaikunda Ekadasi
× RELATED ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 4ம் நாள் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம்