வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் உள்ளாட்சிகளில் பறக்கும் படை அமைத்திட அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் முடித்து தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: