×

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நிறைவு..!!

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்றது. நேற்று மாலை 5:30 மணிக்கு தொடங்கிய இணையதள முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.


Tags : Jallikattu ,Avanyapuram ,Palamedu ,Alankanallur , Avanyapuram, Palamedu, Jallikattu Booking
× RELATED கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு; 800...