நெதர்லாந்து நாட்டின் பிரதமராக 4வது முறையாக பதவியேற்கும் மார்க் ரூட்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி : நெதர்லாந்து நாட்டின் பிரதமராக 4வது முறையாக பதவியேற்கும் மார்க் ரூட்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, நெதர்லாந்து இடையேயான நட்புறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Related Stories: