×

ஜன.16 முழு ஊரடங்கு என்பதால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தேதியை மாற்றுவது குறித்து இன்று மதியம் மதுரை ஆட்சியர் ஆலோசனை

மதுரை: ஜன.16 முழு ஊரடங்கு என்பதால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தேதியை மாற்றுவது குறித்து இன்று மதியம் மதுரை ஆட்சியர் ஆலோசனை  மேற்கொள்கிறார். ஆலோசனை கூட்டத்திற்கு மதியம் 2 மணிக்கு வருமாறு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : Madurai ,Jallickatu ,Alanganallur , Full Curfew, Alankanallur, Jallikattu, Madurai Collector, Consultation
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை