×

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா.: ஐ.சி.யூ-வில் அனுமதி

மும்பை: பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் ஐ.சி.யூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : Lata Mangeshkar , Corona: Veteran playback singer Lata Mangeshkar admitted to ICU
× RELATED அயோத்தியில் லதா மங்கேஷ்கர் பெயரில் சாலை: உ.பி முதல்வர் அறிவிப்பு