திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 19-ல் தொடங்கும்.: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 19-ல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: