×

திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.விஜயகுமாருக்கு கொரோனா உறுதி

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.விஜயகுமாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறியுடன் இருந்த எம்.எல்.ஏ.விஜயகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Thiruppur North Volume ,Igumuka ,Corona ,Vijayakumar , Corona confirms AIADMK MLA Vijayakumar for Tirupur North constituency
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...