கலைஞர் நூலகத்தால் மதுரையின் புகழ் ஒன்று கூடுகிறது.: சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்

மதுரை: கலைஞர் நூலகத்தால் மதுரையின் புகழ் ஒன்று கூடுகிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  மாணவ சமூகத்திற்கு பெரும் பயனளிக்க இருக்கும் கலைஞர் நூலகத்துக்கு இன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: