மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான் சூச்சிக்கு மேலும் ஒரு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

மியான்மர் : மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான் சூச்சிக்கு மேலும் ஒரு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வாக்கி, டாக்கியை இறக்குமதி செய்த வழக்கில் மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: