×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,776 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,776 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.4,472 க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.64.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , In Chennai, the price of jewelery gold fell by Rs 160 per razor to Rs 35,776
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...