×

2 நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த எல்லம்மாள் கைது

சென்னை: 2 நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த எல்லம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த படப்பையை சேர்ந்த பிரபல ரவுடி குணசேகரன் மனைவி எல்லம்மாளுக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்துள்ளார். படப்பை குணா என்று அறியப்படும் குணசேகரன் மீது 8 கொலை வழக்கு உட்பட 42 வழக்குகள் உள்ளன.


Tags : Bajaka ,Bonn ,Radakrishnan ,Ellemall ,Bajhaka , BJP senior leader, Pon.Radhakrishnan, BJP, Ellammal, arrested
× RELATED EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என...