புழல் ஏரிக்கு நேற்று 290 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 268 கனஅடியாக குறைந்தது..!!

சென்னை: புழல் ஏரிக்கு நேற்று 290 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 268 கனஅடியாக குறைந்தது. புழல் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியில் தற்போது 3,136 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக 160 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: