மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 621 புள்ளிகள் சரிந்து 59,602 புள்ளிகளானது

மும்பை: 4 நாட்களாக அதிகரித்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், பங்கு விலை குறைந்ததால் சரிவடைந்துள்ளது.உலக அளவில் முக்கியப் பங்குச் சந்தையில் பங்கு விலைகள் குறைந்ததை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 621 புள்ளிகள் சரிந்து 59,602 புள்ளிகளானது. ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்,டெக் மகிந்திரா நிறுவன பங்குகள் 2%- க்கு மேல் விலை குறைந்து வர்த்தகமாயின.

Related Stories: