×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3வது நபர் தீபுவிடம் போலீசார் விசாரணை..!!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3வது நபர் தீபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி மையத்தில் வைத்து தீபுவிடம் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : Kodanadu ,Dibu , Kodanad murder, robbery, island, police investigation
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...