இந்தியாவில் 2,630 பேருக்கு ஒமைக்ரான்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!!

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2,630 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் தொடரிலிருந்து 995 பேர் குணமடைந்த நிலையில் 1,635 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா- 797, டெல்லி- 465, கேரளா-234, கர்நாடகா- 226, குஜராத்- 204 பேருக்கும் ஒமைக்ரான் பரவியுள்ளது. 

Related Stories: