×

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில்குமார் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் காயமடைந்த 3 தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Virudnagar , The death toll in a blast at a firecracker factory near Virudhunagar has risen to four
× RELATED தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட...