சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகத்தை கண்டுபிடித்தவர்களுக்கு டிஜிபி பாராட்டு

சென்னை: சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகத்தை கண்டுபிடித்தவர்களுக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார். சிறப்பாக, விரைவாக விசாரணை நடத்தி நாடகத்தை அம்பலப்படுத்திய காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: