ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. அருள்வாடி கல்குவாரியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியதையடுத்து வனத்துறை விரைந்துள்ளது.

Related Stories: