×

கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

கோவை: கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் இரவில் இயங்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குமரி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கண்காணிப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்த உள்ளனர்.


Tags : New Year ,Kovai district , Coimbatore, New Year, ban
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!