×

சென்னையில் கனமழையால் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கபாதைகள் மூடல்

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. கொங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன், ஆர்.பி.ஐ. சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது.


Tags : Chennai , Chennai, heavy rain, tunnels, closure
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?