சென்னை மாதவரத்தில் 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கத்தியுடன் மோதிக்கொண்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை மாதவரத்தில் 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கத்தியுடன் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு தலையில் வெட்டுப்பட்ட நிலையில் 6 பேரை கைது செய்து மாதவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: