×

இந்தியாவில் இந்த ஆண்டு 126 புலிகள் உயிரிழந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்!!

டெல்லி : இந்தியாவில் இந்த ஆண்டு 126 புலிகள் உயிரிழந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல் அளித்துள்ளது. 2021ம் ஆண்டில் நாடு முழுவதும் விபத்து, அடித்துக்கொலை போன்ற பல்வேறு காரணங்களால் 126 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.



Tags : National Tiger Conservation Commission ,India , தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!