×

ஆப்கனில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கிற்கு ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருது

மும்பை: மும்பை ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் ரெட் இங்க் விருது, ஆப்கனில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கிற்கு ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, டேனிஷ் சித்திக்கின் மனைவியிடம் விருதை வழங்கினார்.


Tags : Danish Siddique, Best Journalist, Award,
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...