×

ஆந்திராவில் பாஜகவுக்கு வாக்களித்தால் மதுபானம் ரூ.70-க்கு விற்கப்படும்.: மாநில பாஜக தலைவர் வாக்குறுதி

விஜயவாடா: ஆந்திராவில் பாஜகவுக்கு ஒரு கோடி பேர் வாக்களித்தால் ரூ.70 விலையில் மதுபானம் விற்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜ், விஜயவாடாவில் அளித்த வாக்குறுதியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


Tags : BJP ,Andhra Pradesh , Liquor will sell for Rs 70 if you vote for BJP in Andhra Pradesh: State BJP leader promises
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி