17-வது மெகா தடுப்பூசி முகாம் புத்தாண்டு காரணமாக சனிக்கிழமைக்கு பதிலாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கொரோனா தொற்றின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தாா். சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. ஜன. 3-லிருந்து சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 17-வது மெகா தடுப்பூசி முகாம் புத்தாண்டு காரணமாக சனிக்கிழமைக்கு பதிலாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பேட்டியளித்தார்.

Related Stories: