×

நீட் தேர்வு விலக்கு கோரி அமித்ஷா உடன் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இன்று சந்திப்பு

டெல்லி : நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இன்று சந்திப்பு மேற்கொள்கின்றனர். தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திருமாவளவன், சு.வெங்கடேசன், நவாஸ் கனி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமித்ஷாவை சந்திக்கிறது.


Tags : Amitshah ,Neid ,Exam , மத்திய அமைச்சர் அமித்ஷா
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...