×

தமிழகத்தில் உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து வகையான பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த கால்நடைத்துறை அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : Minister ,Anita Radakrishnan ,Jallikkadu ,Tamil Nadu , Minister Anita Radhakrishnan has ordered to hold jallikkattu competitions in Tamil Nadu with proper security
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி