×

பூஸ்டர் டோஸ், சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு இன்று ஆலோசனை!!

டெல்லி : அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பூஸ்டர் டோஸ் மற்றும் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடைபெற உள்ளது.


Tags : Government of the Union , ராஜேஷ் பூஷன்
× RELATED இலங்கை கடற்படையினரின் பிரச்னைக்கு...