×

சென்னை திருவொற்றியூரில் குடியிருப்பு இருந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

சென்னை: சென்னை திருவொற்றியூர் அரிவாக்குப்பத்தில் குடியிருப்பு இருந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.


Tags : Chennai Thiruvotiur , Rs 1 lakh financial assistance to the victims of a fall from a residence in Tiruvottiyur, Chennai
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...